Wednesday, March 16, 2011

தமிழின் சிறந்த 10 எழுத்தாளர்கள்

1.அசோகமித்ரன்
2.ஜெயமோகன்
3.தி.ஜானகிராமன்
4.சுந்தரராமசாமி
5.புதுமைபித்தன்
6.ஜெயகாந்தன்
7.இந்திரா பார்த்தசாரதி
8.அ.முத்துலிங்கம்
9.நாஞ்சில் நாடன்
10.கி.ராஜநாராயனன்.


ஒரு விமர்சகனின் பார்வையிலிருந்தோ அல்லது ஒரு ஆய்வாளனின் பார்வையிலிருந்தோ சொல்லப்பட்டதல்ல. இது என் பார்வை. நான் கண்டுனர்ந்த முழுக்க என்னளவில் என் மனதிற்கு நெருக்கமாக உணரும் சிறந்த ஆக்கங்களை படைத்த எழுத்தாளர்களின் பட்டியல். வேறொருவர் வெறொரு நல்ல பட்டியலை அளிக்கலாம். ஏன் இந்த பட்டியல்கூட சில நாட்களில் மாற்றம் அடையக்கூடும், வரிசை மாறக்கூடும், புதிய எழுத்தாளர்கள் சேரக்கூடும்.

லாசாரா, பாவண்ணன், பிரபஞ்சன், சூத்திரதாரி, ஆதவன், சா.கந்தசாமி, கண்மணி குணசேகரன், பெருமாள் முருகன், போன்ற எழுத்தாளர்கள் பிடித்தமானவர்கள்தான். அவர்கள் இந்த பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் வரக்கூடியவர்கள். அடுத்த பட்டியலில் டாப் 10க்குள் இவர்கள் வரக்கூடும். பார்கலாம், மீண்டும் ஒரு நல்ல பட்டியல் கிடைக்கும்.

3 comments:

செல்வா said...

உங்கள் பட்டியலில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களும் இருக்கின்றனர்.

கே.ஜே.அசோக்குமார் said...

மிக்க நன்றி. அவர்கள் யாரென்று சொல்லலாமே!

Unknown said...

படைப்பாளிகளைப் பட்டியல் போடுவது மார்க் போடுவது தரம் பிரிப்பது என செய்யாமல் இருப்பது நல்லது. படைப்பாளிகளை அப்படியே ஏற்றுக் கொண்டு ரசிப்பது நல்லது. படைப்பாளிகளை எந்தவித முன்அபிப்ராயமும் இல்லாமல் நோக்குவது முக்கியம் என்பது போல, படைப்பாளிகளை ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பதுவும் அதைவிட முக்கியம். கண்டிப்பாக படைப்பாளிகளைத் தனிமனிதனாக வைத்து ஒப்பிடவே முடியாது.